Salesh Dipak Fernando

Category: POEM Page 1 of 2

இருள்

ரௌத்திரம், சந்தோஷம், துக்கம்,

இவை அனைத்தும் அந்த பேணா முனைக்குள் ஓழிந்திருக்கிறது.

நானும் கண்ணாமுச்சி ஆடத் தயார்

எழுத்துக்களோடு.

கண்ணீராக இருந்தால்க் கூட அது எழுத்து வடிவில் பிரதிபலிக்கட்டும்.

வெளிச்சம் என்ற மாயையை

ஒரு முறை தொட்டுவிட்டு வருகிறேன்.

அதுவரை தொடரட்டும்

இந்த முடிவிலாப் பயணம்.

ஒரு வேலை தோல்வி அடைந்தால்க்கூட

இருள் காத்திருக்கும்

என்னை அரவணைக்க.

என் கனவு

ஆடைகளை மட்டும் சலவை செய்தால் போதாது
உங்கள் மனதையும் கொஞ்சம் சலவை செய்யுங்கள்.
எது பிழை!
என் கால்களா ?
இல்லை
உங்கள் பார்வையா ?
என் கனவுகளை மாற்ற சொல்லாதீர்கள்
உங்கள் மன நிலையை மாற்றிக் கொள்ளுங்கள்.
நான் வீழ்வதற்கென்று பிறந்தவன் அல்ல
வாழ்வதற்காக பிறந்தவன்.
இது முடிவல்ல
ஒரு புதிய துவக்கம்.

UNHOLY MESS

The first glimpse of a strange new world

A world filled with red stains.

The first rush prompts a sea of doubts

Should I fear or should I embrace?

The temple within me relishes an uneasy union

A union filled with red roses and thorns.

My voice discovers a new tone

As I pass on the secret to my partner to in crime.

Why whisper when I speak

This isn’t an unholy mess

But the first step towards a whole new me.

I see myself differently

For beyond the weak knees and swollen boobs

There lies a spring of hope

Which could gift this world

A new life filled with hope

And a million dreams.

 

BOYS DON’T CRY

Every human being is gifted with a feminine and a masculine side. The Yin and the Yang.   While the masculine side denotes strength the feminine side denotes value of self and the value you place on others. The tussle occurs when a woman tries to explore her masculine side and vice versa. The shift and balance comes a lot easier to women than to men for a man is often shunned if he tries to step on the other side. 

Oh please give him a break

Let him give

Let him care

Let him walk in your shoes

Tell him you love him when he cries

Tell him you love him when he shares

Don’t let him rot

Don’t let him wither away

Don’t let him yearn

Love him for what he is

Not for how you want him to be.

தேடல்

என்ன  ஒரு மாய நிலை

என்னை நானே தேடிக்கொண்டிருக்கிறேன்

என்னை சுற்றி உள்ளவர்களோ ஏளனமாய் சிரிக்கிறார்கள்

பைத்தியம் என்கிறார்கள்

நானோ கொஞ்சம் கொஞ்சமாய் இருளில் மூழ்கி கொண்டிருக்கிறேன்

இவர்களின் கேலி பேச்சை கேட்கும்பொழுது தூக்கு கயிறு கூட பாரமாய் தெரியவில்லை.

வாழ்க்கையை முடித்து கொள்ளலாமா

விடியல் பிறக்குமா

காலத்தின் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.

 

 

AMMA

15241894_10211273445612810_8046828432060745393_n

I wish we knew the real YOU while you were alive
But now the entire state mourns your demise
The questions linger
Who were you?
An Enigma
An Isolated Soul
Or
A leader of the masses.

Perhaps you needed that veil of arrogance
To fight and survive in a man’s world.
The sheer audacity of returning as the leader
To the very place which stripped and humiliated you
Is a timeless tale of determination and grit.

Perhaps your lonely heart needed that pedestal
To seek refuge in the hearts of the masses
The throne is empty as the tigress breathes her last.

History will have a different story to tell
The pages will script a tainted leader
But we know for sure that
Amongst us a walked a Woman
Who showed us all
The Art of being unapologetic for life’s choices
Despite being in a Man’s World

HOLY GRAIL

Oh my Holy Grail

You were my quest 

And mine alone

The world at my feet

But it is you I seek

I maybe a fading memory

But you were a permanent impression

 

Oh my Holy Grail

The quest lingers

Like a never ending trail

I yearn for those hands

That held me tight

For those smaller moments

Of absolute delight.

Art-Feb 2

 

 

 

 

 

 

 

STOP IT

69fe2d53f8ea5ef7796122827adaedc9

Stop it already.

It’s her Image and not yours

Every time you mock she retreats

And seeks a plastic version of herself

The mirror lies every time

Is it her fault or yours ?

Why drive her to a state of despair

When you can embrace her for what she is

She might not be your version of perfect

But there’s her version too

A version invisible to the naked eye.

 

 

 

அவள்

Art-Feb 2
இதோ நானும் புறப்பட்டு விட்டேன் விடியலை தேடி
என் அழகை தூரத்தில் நின்று ஆராதிக்க தெரிந்த உமக்கு
என் சம நிலை குரல் மட்டும் ஏன் கேட்கவில்லை
கோபமா? அலட்சியமா? இல்லை பயமா?
பெண்ணியம் என்றால் ஆணை பின்னுக்கு தள்ளுவது என்று சிலர் சொல்கிறார்கள் அவர்கள் வேடிக்கை மனிதர்கள்! நீ கண்டு கொள்ளாதே!!
பயம் வேண்டாம்!
நான் எதையும் பறிக்க மாட்டேன்
நான் கேட்பது என் உரிமை மட்டும்தான்
இது என் பயணம் மட்டும் அல்ல‌ !
இருவரும் கை கோர்த்து நடப்போம்!
இது நமது பயணம்.

THE CLOSET

 

love-01

The veil of hope seldom lifts

There are cries of freedom everywhere

But to me they are just whispers from a distant land.

Love is a choice or so I believed.

Until love blessed me in a strange way

The family shuns and the society mocks

As I lament in darkness o’er my twisted fate.

 

The promise of acceptance remains a mere wish

As fear mocks my perfectly sane choice

I yearn for a world which accepts the alternate.

A walk down the aisle without prejudice

A crowd filled with joy as I hold her hand.

 

I chose her and not him

Don’t haunt me with why

For love doesn’t bind genders

It binds two souls who are meant to be.

 

Page 1 of 2

Powered by WordPress & Theme by Anders Norén

%d bloggers like this: